மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை- அம்பிளாந்துறை பிரதான வீதி கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. இதனை சுட்டிக்கட்டி நூதனமான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நடுவீதியில் வலைவீசி மீன்பிடித்து வீதியின் அவல நிலையை பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வீதியின் ஊடாகவே படுவான்கரைபகுதி மக்கள் பிரயாணத்துக்காக மண்முனை பாலம் ஊடாக பயணிக்கும் வீதியாகும்
தற்போதய பெருமழையால் வீதியின் ஆங்காங்கே வெள்ளம் தேங்கியுள்ளது. அ்சடித்தீவு இளைஞர்கள் வெள்ளத்தில் வலை வீசி மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1