சாவகச்சேரி, மருதடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் அன்னம்மா 11-11-2023 அன்று காலமானார்
அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை, பார்பதிபிள்ளையின் அன்பு மகளும், காலம் சென்ற இரத்தினத்தின் அன்பு மனைவியும், குணரதி (வவுனியா),
திருமகள் (சுவிஸ்), சுதர்ஷினி (ஜெர்மனி), அருள்செல்வம் (யாழ்பாணம்) ஆகியோரின் தாயாரும், சுரேஷ், ரமணன், உதயேந்திரன், பானுஜா ஆகியோரின் மாமியாரும், அமரர் சிவக்கொழுந்து, அமரர் கந்தசாமி மற்றும் சுந்தரம்மா, சகுந்தலாதேவி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை (14) காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகன கிரியைகளுக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும் .
இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் – குடும்பத்தினர்
அருள்செல்வம் (மகன்) 0768352860