ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை
ஆரம்பித்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து தபால் நிலையங்களும்
மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன.
இவ் வேலைநிறுத்தமானது கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள்
அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த
வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1