இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிக்க இடைக்கால குழு

Date:

இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்த இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இடைக்காலக் குழுவிற்குஅர்ஜுன ரணதுங்க தலைமைதாங்குவார்.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, சட்டத்தரணிகளான ரகித ராஜபக்ஷ, ஹிஷாம் ஜமால் ராஜபக்ஷ ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டு சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் அமைச்சரினால் இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...

4 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்