பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கூறப்படும் கோவர்ஸ் கூட்டுத்தாபன சேவை நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்துடன் இணைந்து.
கொடுக்கல் வாங்கல் மூலம் 300 இலட்சம் ரூபாவை தவறாக சம்பாதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1