டயானாக்கு எதிரான மனு நிராகரிப்பு!

Date:

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் அதனை நிராகரித்துள்ளது.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் உரிமையை சவாலுக்கு உட்படுத்தி சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பிரித்தானிய குடியுரிமை காரணமாக டயானா கமகே இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்