பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை வைத்திருந்து அவற்றை பரப்பிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் உதவி சுகாதார உதவியாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை கெந்தகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்திருந்ததாகவும், அவற்றைப் பரப்பியதாகவும் அந்தப் பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சுகாதார உதவியாளர் விசாரணை செய்து கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1