மதுரங்குளியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் திருடப்பட்ட வழக்கில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இருவர் உள்ளிட்ட, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட பணத்தில் இருபது இலட்சத்து எழுபதாயிரம் ரூபாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7ம் திகதி இரவு, தானியங்கி பணப்பரிவர்த்தனை இயந்திரத்தின் பராமரிப்பு பணியாளர்கள் போல் நடித்து, சாவி மற்றும் அதற்கான ரகசிய எண்களை முறையாக பயன்படுத்தி, கிட்டத்தட்ட 105 இலட்சம் ரூபாயை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1