ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று (28) மாலை 3.30 மணிக்கு கூட்டம் நடைபெறும்.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1