நேற்று இரவு 11.20 மணியளவில் புத்தல பகுதியில் 2.4 மெக்னிடியூட் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளிலும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1