உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Date:

2023 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவராக குஷல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் பின்வருமாறு…

தசுன் சானக்க – தலைவர்
குஷல் மெண்டிஸ் – துணைத் தலைவர்
குசல் ஜனித் பெரேரா
திமுத் கருணாரத்ன
பதும் நிஸ்ஸங்க
சரித் அசலங்க
தனஞ்சய டி சில்வா
சதீர சமரவிக்ரம
துனித் வெல்லாலகே
கசுன் ராஜித
மதிஷ பத்திரன
லஹிரு குமார
தில்ஷான் மதுஷங்க

இதேவேளை, உடல் தகுதி அடிப்படையில் பெயரிடப்பட்ட வீரர்கள்,

வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷனா
தில்ஷான் மதுஷங்க

மேலதிக வீரர்கள்

சாமிக்க கருணாரத்ன
துஷான் ஹேமந்த

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்