தியாகி திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்த தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவில் உள்ள குளக்கோட்டன் மண்டபம், காந்தி சுற்றுவட்டம் ஆகிய இடங்களில் இன்று (26) திலீபன் நினைவுக்கூட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடத்தப்கூடாது என உரிய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸார் நீதிமன்றத்திற்கு வழங்கிய அறிவித்தலுக்கு அமைய திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1