ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (21) தெரிவித்தார்.
இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய சில்லறை விலை 1,150 ரூபாவாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய விலை நாளை (22) முதல் அமுலுக்கு வரும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1