மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (20) காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரையான 9 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
மன்னார் நகர், முருங்கன், பள்ளிமுனை, எழுத்தூர், தோட்டவெளி, சிறுத்தோப்பு, எருக்கலம்பிட்டி, வங்காலை, அடம்பன், திருக்கேதீச்சரம், நாகதாழ்வு ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுலாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1