24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவிப்பு நீடிப்பு!

2023 செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் பல துறைகளின் அத்தியாவசிய சேவைகளின் பிரகடனத்தை நீட்டிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது அத்தியாவசிய சேவைகள் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகளாக உள்ள நோயாளிகளின் பராமரிப்பு, மற்றும் வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு, தேவையான அல்லது செய்ய வேண்டிய விவரங்கள் என்பன அத்தியாவசிய சேவை என்று வர்த்தமானி கூறுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment