பிரபல தென்னிந்திய சினிமாக் கலைஞர் பிரபுதேவா தனது அடுத்த படத்திற்கான பாடல் பதிவு செய்வதற்காக இலங்கை வந்துள்ளார்.
நடனம், இயக்கம், நடிப்பு என இந்திய சினமாவில் பல மொழிகளில் பிரவுதேவா கோலோச்சி வருகிறார்.
இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பிரபுதேவா இலங்கை வந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1