மேக்கப் இல்லாமல் த்ரிஷா நடித்துள்ள ‘தி ரோட்’

Date:

அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள படம், ‘தி ரோட்’. இதில், ஷபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மதுரையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் த்ரிஷா இதில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளார்.

அக்டோபர் 6ம் திகதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்