திருகோணமலை, கந்தளாயில் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தந்தையும், மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இன்று இரவு இந்த சம்பவம் நடந்தது.
தந்தையும் மகளும் புகையிரத பாதைக்கு அருகாமையில் நீண்ட நேரமாக தங்கியுள்ள நிலையில், புகையிரதம் நெருங்கியதும் தந்தையும் மகளும் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்துள்ளனர்.
இரவு நேர தபால் புகையிரதத்தின் முன்பாகவே குதித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1