கட்சியின் உறுப்புரிமையை இடைநிறுத்தியமை தொடர்பில் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளார்.
கட்சியின் தலைவரின் தீர்மானத்தை எதிர்த்து சட்டத்தரணி ஊடாக இன்று (06) பிற்பகல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.