யுவதியை கடத்த வந்த குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

Date:

மாத்தறை, ரொட்டும்ப பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பட்டதாரி பெண்ணை கடத்த வந்ததாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ரொட்டும்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுதத் பிரசன்ன என்ற 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிப்பவர்.

இறந்தவருக்கும் பட்டதாரிக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், அந்த உறவின் அடிப்படையில் தான் அவரை அழைத்துச் செல்ல வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பட்டதாரியின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மச்சாளை கட்டிவைத்து வல்லுறவுக்குள்ளாக்கிய மன்மதராசா, அப்பாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

கொலை மிரட்டல் விடுத்து 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை...

15 தையல்களுடன் வைத்தியசாலையில் இலங்கையர்: கடற்கொள்ளையர் என இந்திய மீனவர்களால் பிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்ட காணொளிகள் சக...

இலங்கை கிரிக்கெட் தலைமை மாற்றம் பற்றி விளையாட்டு அமைச்சரின் பதில்!

இலங்கை கிரிக்கெட் சபையில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என வரும் செய்திகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்