ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய சனல் 4 அலைவரிசை வெளியிடவுள்ள காணொளி தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் விவாதம் இடம்பெற்றது.
இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்ததாக தெரிவித்தார்.
மேலும், கர்தினால் கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குதாரரா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1