மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலையில் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டு வளவை சுத்தம் செய்யும் போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட கிளைமோர்கள் தொடர்பில் வீட்டு உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.
பொலிசார் அங்கிருந்து 4 கிளைமோர்களை மீட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1