உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் நேற்று (31) தெரிவித்துள்ளன.
இந்த வார இறுதியில் முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையால் அந்த இலக்கை அடைய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1