இன்று (24) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிளிநொச்சி வைத்தியசாலையிலும் மருத்துவ பணியாளர்கள் வேரைல நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
07 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவப் பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு வேலைநிறுத்தம் நடைபெறும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1