சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவரிடம் இருந்து 5000 ரூபா இலஞ்சம் பெறும் போது பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தெல்தெனிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இதற்கு உதவிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டாளர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியில் சட்டவிரோத மதுபானம் கடத்திய குற்றத்திலிருந்து தப்பிக்க சந்தேகநபர்கள் இருவரும் முதலில் 5000 ரூபாவை கோரியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1