குருந்தூர்மலையில் சிவன் கோயில் கட்டுவதற்கு அங்குள்ள விகாராதிபதி அனுமதியளித்துள்ளார் என மகிழ்ச்சி பொங்க அறிவித்துள்ளார் சிவசேனை மதவாத அமைப்பின் மறவன்புலவு சச்சிதானந்தன்.
இன்று (17) யாழ்ப்பாணம் நாகவிகாரையில் குருந்தூரில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடிய பின்னர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், குருந்தூர் மலையில் நாளை தமிழ் மக்கள் நடத்தவுள்ள பொங்கல் நிகழ்வு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என்ற சாரப்படவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1