ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் கொலை

Date:

ஈக்வடோர் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தலைநகர் குயிட்டோவில் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயுதக்குழுவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

லாஸ்ஸோ புதன்கிழமை வில்லவிசென்சியோவின் கொலையை உறுதிப்படுத்தினார்.

இந்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு பத்திரிகையாளரும் அரசியல் ஆர்வலருமான வில்லவிசென்சியோ ஓகஸ்ட் 20 ஆம் திகதி நடக்கவிருந்த தேர்தலில் போட்டியிட பதிவு செய்யப்பட்ட எட்டு ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர்.

spot_imgspot_img

More like this
Related

கெலனி ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை!

கெலனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை...

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – சீரற்ற காலநிலை காரணம்

நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து...

தையிட்டியில் ரூ.8.9 மில்லியன் விளையாட்டு திட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்