82 வயதான பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் கம்பளை நாவகுருந்துவத்தை பொலிஸாரால் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் 55 வயதுடையவர் எனவும் அவர் கூலி வேலையில் ஈடுபட்டவர் எனவும் நவகுருந்துவத்த பொலிஸ் பிரிவின் பிரதான பரிசோதகர் சரத் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 31ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
கைதானவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1