தலவாக்கலை, கிரேட் வெஸ்டர்ன் மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (1) பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை மீட்டனர்.
அடையாளம் தெரியாத இந்த பெண், உள்நாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
மரணத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1