கொழும்பு எஸ்எஸ்.சி மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வறுத்தெடுத்து வரும் பாகிஸ்தான் அணியின் சவுத் ஷகீல் உலக சாதனையொன்று புரிந்துள்ளார்.
இந்த போட்டி, சவுத் ஷகீல் ஆடும் 7வது டெஸ்ட் ஆட்டம்.
இந்த போட்டிகளில் ஆடிய இன்னிங்ஸ்கள் அனைத்திலும் அரைச்சதம் அடித்துள்ளார்.
1வது டெஸ்ட் 76
2வது டெஸ்ட் 63 & 94
3வது டெஸ்ட் 53
4வது டெஸ்ட் 55*
5வது டெஸ்ட் 125*
6வது டெஸ்ட் 208*
7வது டெஸ்ட் 57
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1