கொழும்பில் இருந்து ஹப்புத்தளை, பங்கெட்டிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி இன்று (03) அதிகாலை விபத்துக்குள்ளானது.
ஹப்புத்தளை – பதுளை வீதியில் ஹப்புத்தளை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான சொகுசு பஸ் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து நடந்துள்ளது.


What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1