கோட்டாவின் ஆட்சியில் கடத்தப்பட்டதாக பொய் கூறிய சுவிஸ் தூதரக ஊழியருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Date:

சிஐடியினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான அறிக்கையை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு 2 வருட சிறைத்தண்டனையை 5 வருடங்கள் ஒத்திவைத்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் 2019 இல் பதிவாகியுள்ளது.

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து, நாட்டைவிட்டு வெளியேறிய குற்றப்புலனாய்வுத்துறை அதிகார் நிசாந்த சில்வாவின் விசா விபரங்களை கோரி, தான் கடத்தப்பட்டதாக கானியா குறிப்பிட்டிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்