நுவரெலியா, டிக்கோயா ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான பூசகரின் வீடு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார், அதே ஆலயத்தின் உதவி பூசகரை சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் (19) மாலை கைது செய்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் திங்கட்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது. வீட்டின் அறையொன்றில் இருந்த அலமாரியில் இருந்த ரூ.175,000 மதிப்புள்ள தங்க நெக்லஸ் மற்றும் ரூ.175,000 பணமும் திருடப்பட்டுள்ளன.
விசாரணையில், கோயிலில் தலைமை அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்த போது, உதவி அர்ச்சகர் திருட்டு செய்தது தெரியவந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1