யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு விழா (1923 – 2023) இன்று காலை 7 மணியளவில் நடைபெற்றது.
கலாசாலையின் நூற்றாண்டு நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது. நூற்றாண்டு தொடர்பான ரீசேர்ட் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், கலாசாலை அதிபர் லலீசன், கலாசாலையின் முன்னாள் அதிபர்களான வே.கா.கணபதிப்பிள்ளை, வீ.கருணலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1