பொரளை பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் பிடியாணை நிலுவையில் உள்ள இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.