Pagetamil
இலங்கை

பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் தமிழ் ஊடக நிறுவனத்தில் உயர்பதவி வகித்த முதியவர் நீக்கம்!

கொழும்பிலுள்ள தமிழ் ஊடகமொன்றில் பொதுமுகாமையாளராக கடமையாற்றிய வந்த 80 வயதான முதியவர், பாலியல் குற்றச்சாட்டில் பதவிநீக்கப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றும் இளம் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அவர் பதவிநீக்கப்பட்டுள்ளார்.

பதவிநீக்கப்பட்டவர் தென்பகுதி நபர். அந்த நிறுவனம் தமிழ் ஊடக நிறுவனமெனிலும், உயர் பதவிகளில் சிங்கள மொழி மூல தென்னிலங்கை நபர்களையே நியமித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இள வயது பெண்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு: சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

east tamil

ஐஸ் போதைப்பொருள்களுடன் இருவர் கைது

east tamil

வவுனியாவில் ஒருவர் கொலை

Pagetamil

TikTok ஊடாக காதலித்த காதலியை தேடி வந்த இளைஞர்: பொலிஸாரால் கைது

east tamil

சமத்துவத்திற்கு எதிரான உணவுக் கட்டணங்கள் – இரவீ ஆனந்தராஜா

east tamil

Leave a Comment