கொழும்பிலுள்ள தமிழ் ஊடகமொன்றில் பொதுமுகாமையாளராக கடமையாற்றிய வந்த 80 வயதான முதியவர், பாலியல் குற்றச்சாட்டில் பதவிநீக்கப்பட்டுள்ளார்.
அங்கு பணியாற்றும் இளம் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அவர் பதவிநீக்கப்பட்டுள்ளார்.
பதவிநீக்கப்பட்டவர் தென்பகுதி நபர். அந்த நிறுவனம் தமிழ் ஊடக நிறுவனமெனிலும், உயர் பதவிகளில் சிங்கள மொழி மூல தென்னிலங்கை நபர்களையே நியமித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
2
+1
+1
+1
1
+1
+1
+1