ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி தெரிவுக்குழுவினால் அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1