நடாஷா, புருனோவின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

ஜயனி நடாஷா எதிரிசூரிய மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டு விசாரணைகள் நிறைவடையாத பட்சத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என தெரியவந்துள்ளதால் சந்தேகநபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்