மட்டக்களப்பு, களுவாஞசிக்குடி பிரதேசத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்த யுவதி களுவாஞ்சிக்குடி, பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்தவர்.
அவர் காதல் உறவில் இருந்ததாகவும், காதலை நிறுத்துமாறு பெற்றோரின் அறிவுரையால் மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.




