குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் அடையாளம் காணப்பட்டனர்!

Date:

தாயும், குழந்தையும் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய தாயும், மகளுமே குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

டுபாயில் இருந்து வருகை தந்த இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தில் (IDH) சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்