அனைத்து வாகனங்களுக்கும் தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 14 லிட்டராக மாற்றப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் இன்று முதல் வாரத்திற்கு 22 லீற்றர் பெற முடியும்.
ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 5 லீற்றர் எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு 125 லீற்றர் பெற்றுக்கொள்ள முடியும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1