27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

புதிய ஆளுனர்கள் நாளை பதவியேற்பு!

மாகாண ஆளுநராக பி.எம்.எஸ்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா ஆகியோர் நாளை (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

வடக்கு ஆளுனராக சார்ள்ஸ் முன்னரும் பதவிவகித்திருந்தார். அப்போது அவரது நிர்வாக முறை கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்தது. எனினும், உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு அவரது நடவடிக்கையும் துணையாக இருந்ததை தொடர்ந்து, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment