பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்கு தற்போதைய பாராளுமன்ற பணிக்குழாம் தலைமை அதிகாரியும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான திருமதி குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் திருமதி குஷானி ரோஹணதீர 2023 மே 23 முதல் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1