கிரெம்ளினை நாங்கள் தாக்கவில்லை

Date:

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை தனது நாடு ரஷ்யாவையோ அல்லது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையோ தாக்கவில்லை என்று கூறினார்.

“நாங்கள் புடினையோ அல்லது மொஸ்கோவையோ தாக்கவில்லை, நாங்கள் எங்கள் பிரதேசத்தில் போராடுகிறோம்” என்று ஹெல்சின்கியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜெலென்ஸ்கி கூறினார்.

மொஸ்கோவில் உள்ள கிரெம்ளின் கோட்டை மீது ஆளில்லா விமானம் மூலம் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைக் கொல்ல உக்ரைன் முயற்சி தோல்வியடைந்ததாக ரஷ்யா புதன்கிழமை குற்றம் சாட்டியதுடன், உரிய பதிலடி கொடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி...

தலவாக்கலையில் மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்