இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டல நிலைமைகள் சாதகமாக உள்ளன.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வேறு சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.





