மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை (2022) இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
மே 29-ம் திகதி பரீட்சைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏறக்குறைய இரண்டு மாதங்களாக தாமதமாகி வருவதால், சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1