கொக்குவில் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவர் மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வந்த கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1