நேற்றைய தினம் வரக்காபொல, போபிட்டிய பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஒரு வீட்டின் மேற்கூரை காற்றினால் அடித்துச் செல்லப்பட்டதுடன், பெரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரு வாகனமும் சேதமடைந்துள்ளது.
சிறு குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காற்றினால் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதுடன், அப்பகுதியில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1