26.2 C
Jaffna
February 24, 2025
Pagetamil
இலங்கை

யாழில் நாளை முதல் பாணின் விலை குறைகிறது!

யாழ்ப்பாணத்தில், நாளை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக, கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

நாளை காலையில் இருந்து 10 ரூபா விலைக் குறைப்பு நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலஞ்சமாக பழங்களை பெற்ற அதிகாரியால் சிறுவனின் வியாபாரம் தடை

east tamil

கொலையாளியை தங்களது Crush ஆக்கும் இலங்கை யுவதிகளுக்கு

east tamil

விலையால் குறைவடையப்போகும் பாணின் நிறை

east tamil

முன்னாள் காதலி வேறொருவருடன் நடனமாடியதை பார்த்த இளைஞன் தற்கொலை

east tamil

மனைவியின் கடன் சுமையால் கணவன் துயர முடிவு

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!